Friday, September 7, 2007

poverty !!!

பேருந்தில் கைக்குட்டை விற்கும் சிறுவனிடம் ஒன்று
வாங்கி துடைத்து பார்
நீ துடைப்பது உன வியர்வையை மட்டும் அல்ல
அவனது வறுமையும் தான் !!!

2 comments:

Anonymous said...

ithu neeya yosichu ezhuthiniya?
i have heard something quite similar..

but it is well written,nevertheless
-cb

Unknown said...

Even i felt it.. but stil its good...